மழைக்காலங்களில் கால்நடைகள் பராமரிப்பு - கலப்பு தீவன மேலாண்மை
◆ குறைவான காலத்திற்கு தேவையான கலப்பு தீவனத்தை மட்டும் வாங்கவும்.
◆ நீண்ட நாட்கள் தீவனத்தை சேமிக்க கூடாது.
◆ ஈரப்பதம் 50% மேல் இருந்தால் சோதித்துப் பார்த்து வாங்க வேண்டும்.
தீவனம் கெட்டிப்பட்டிருந்தால் அதில் ஈரப்பதம் அதிகம் என்று பொருள் உள்ளங்கையில் வைத்து அழுத்தி பார்க்கவும்.
◆ சற்று தூரத்தில் வைத்து முகர்ந்து பார்க்கவும், மக்கிய வாசம் இருந்தால் வண்டுகள் நிறைந்திருக்கும்.
◆ மழைக் காலங்களில் தீவன மூட்டைகளை சுவர் ஓரமாக வைக்க வேண்டாம்.

◆ தீவன மூட்டைகளுக்கு இடையில் இடைவெளி இடவும்.
◆ ஒரு வாரத்துக்கு தேவையான தீவனத்தை மட்டும் வாங்கவும்.
◆ ஈரமில்லாத நன்கு உலர்ந்த அறையில் தீவனத்தை சேமியுங்கள்.
◆ உடைந்த தானியங்கள் மற்றும் நொய்களை சேமிக்கக்கூடாது, வண்டுகளால் தாக்கப்பட்ட தீவனங்களை சேமிக்கக்கூடாது.
◆ உலர்ந்த தானியங்களை நன்கு சுத்தம் செய்து பின்பு தான் மூட்டைகளில் அடைக்க வேண்டும்
◆ தீவனம் அடைக்கப்பட்ட மூட்டைகளை சுவற்றின் பக்கம் சாய்த்து வைக்கக்கூடாது. அவற்றை சுவற்றில் இருந்து சற்று தள்ளி மர சட்டங்களின் மேல் வைக்க வேண்டும்.
◆ தீவன மூட்டைகளை தரையில் வைக்காமல் மர சட்டங்களின் மேல் வையுங்கள்.
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-june26-2024-blogger
கால்நடை வளர்ப்பு பற்றி தகவல்களை பெற யுவர்பார்ம் வாட்சப் சேனலுடன் இணைந்திடுங்கள்: https://whatsapp.com/channel/0029VaNRo3KDzgT49lgkAZ31
வேறு தலைப்பில் கட்டுரையை படியுங்க
◆ ஒரு வாரத்துக்கு தேவையான தீவனத்தை மட்டும் வாங்கவும்.
◆ ஈரமில்லாத நன்கு உலர்ந்த அறையில் தீவனத்தை சேமியுங்கள்.
தொடர் மழை காலங்களில் பூஞ்சை வளராமல் தீவனங்களை சேமியுங்கள்
◆ சேமிக்கப்படும் தீவனங்களில் 13%க்கு குறைவாக ஈரப்பசை இருக்கும் வண்ணம் உலர்த்தி இருக்க வேண்டும்.◆ உடைந்த தானியங்கள் மற்றும் நொய்களை சேமிக்கக்கூடாது, வண்டுகளால் தாக்கப்பட்ட தீவனங்களை சேமிக்கக்கூடாது.
◆ உலர்ந்த தானியங்களை நன்கு சுத்தம் செய்து பின்பு தான் மூட்டைகளில் அடைக்க வேண்டும்
◆ தீவனம் அடைக்கப்பட்ட மூட்டைகளை சுவற்றின் பக்கம் சாய்த்து வைக்கக்கூடாது. அவற்றை சுவற்றில் இருந்து சற்று தள்ளி மர சட்டங்களின் மேல் வைக்க வேண்டும்.
◆ தீவன மூட்டைகளை தரையில் வைக்காமல் மர சட்டங்களின் மேல் வையுங்கள்.
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-june26-2024-blogger
கால்நடை வளர்ப்பு பற்றி தகவல்களை பெற யுவர்பார்ம் வாட்சப் சேனலுடன் இணைந்திடுங்கள்: https://whatsapp.com/channel/0029VaNRo3KDzgT49lgkAZ31
Comments
Post a Comment