Posts

Showing posts with the label கால்நடை

அதிக பால் சுரக்கும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவது ஏன்? - பாகம் - 1

Image
கறவை மாடுகளில் பொதுவாக பால் உற்பத்தி நன்கு இருக்கும். அதற்கு சரியான பராமரிப்பு மற்றும் சரியான தீவன மேலாண்மை கடைபிடிப்பதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும். ஆனால் குறிப்பிட்ட காலங்களில் மாடுகளில் பால் உற்பத்தி குறையும். இது மாடுகளில் முன்கறவை காலம் , மத்தியகறவை காலம், பின்கறவை காலம் நடப்பதாகும். இந்த மூன்று காலத்திற்கு ஏற்றாற்போல தீவன பராமரிப்பு இருக்க வேண்டும். மாட்டின் பால் உற்பத்தி குறையும் காலங்கள் பற்றியும் மற்றும் அச்சமயத்தில் என்ன தீவன வழிமுறை பின்பற்ற வேண்டும் என்பதை பற்றியும் அடுத்து விரிவாக பார்க்கலாம். மேலும், இது பற்றிய தகவல்களுக்கு யுவர்பார்ம் இலவச மருத்துவ ஆலோசனைக்கு +91 63837 17150 இல் அழைக்கவும். மாடுகளில் பலுற்பத்தி குறைவதற்கு பருவ காலங்கள் காரணமா? 1-100 நாட்கள் வரை முன்கறவை காலம் 100-200 நாட்கள் வரை மத்திய கறவை காலம் 200-305 நாட்கள் பின் கறவை காலம் 305-325 நாட்கள் வரை பால் வற்றிய காலம் மாடுகள் ஒரு ஈத்தில் கொடுக்கும் மொத்த பாலில் 50% முன் கறவை காலத்திலும், 30-40% மத்திய கறவை காலத்திலும் , 10...

குடற்புழு நீக்கத்திற்கு முன் மற்றும் பின் செய்ய வேண்டிய பராமரிப்பு முறைகள்-பாகம் 2

Image
மழைக்காலங்களில் கால்நடைகள் குடற்புழு தொற்று, ஊட்டச்சத்து குறைபாடு, அழற்சி போன்ற பிரச்சினைகளுக்கு அதிகம் ஆளாகின்றன. இதனால் கால்நடைகளின் உடல் எடை குறைதல், பால் உற்பத்தி வீழ்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே குடற்புழு நீக்கத்தை சரியான முறையில் செய்து, முன்பும் பின்பும் தேவையான பராமரிப்புகளை வழங்குவது மிகவும் அவசியம். ஆரோக்கியமான கால்நடை பண்ணைக்கு யுவர்பார்ம் இலவச மருத்துவர் ஆலோசனைக்கு உடனே தொடர்பு கொள்ளுங்கள்: 📞 +91 6383717150 குடற்புழு நீக்கம் செய்யும் முன் பராமரிப்பு முறைகள் மழை காலங்களில் ஆடுகள், மாடுகள் அதிக அழற்சியில் இருப்பதால் தீவன மேலாண்மையை மிகுந்த நிதானத்துடன் செய்யப்பட வேண்டும். இந்த காலங்களில் கால்நடைகள் எளிதில் பயப்படக்கூடிய அழற்சி நிலையில் இருப்பதால், சத்தம் போடுதல், ஓடவிடுதல், அடித்தல் போன்றவற்றைத் தவிர்த்து நிதானமாக கையாள வேண்டும். குடற்புழு நீக்க மருந்தை காலை வேளையில், அவை தீவனம் உண்ணும் முன் அளிப்பது சிறந்தது. குடற்புழு நீக்கம் எப்போதும் கால்நடை மருத்துவரின் மேற்பார்வையில் செய்வது நல்லது . குடற்புழு நீக்கம் செய்த பிறகு செய்யவேண்டியவை...

மாட்டுப்பாலின் கொழுப்பு சத்தை மேம்படுத்த கலப்பு தீவனத்தில் செய்ய வேண்டிய முக்கிய மாற்றங்கள் - பாகம் 3

Image
கால்நடைகளுக்கு வழங்கப்படும் கலப்பு தீவனத்தின் மாவு சத்து (Energy) மற்றும் தானியங்களின் அளவு பாலின் கொழுப்பு சத்துக்கு நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும். மாடுகள் வளர்ச்சியிலும் பால் உற்பத்தியிலும் கலப்பு தீவனம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தவறான அளவு அல்லது தவறான வகை தீவனம் வழங்கப்பட்டால், பாலில் கொழுப்பு சத்து குறைவு, செரிமான சிக்கல்கள் மற்றும் மாடுகளின் உடல் ஆரோக்கியம் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். 1. மாவு சத்து வகைகள் மாடுகள் உணவில் எடுத்துக்கொள்ளும் மாவு சத்து இரண்டு வகையாகும்: கரைய கூடிய மாவு சத்து – உடனே செரிமானமாகும் கரையாத நார்ச்சத்தில் உள்ள மாவு சத்து – மெதுவாக செரிமானமாகும் முக்கியம்: கலப்பு தீவனத்தில் கரைய கூடிய மாவு சத்து 32-38% மேலாக இருந்தால், பாலில் கொழுப்பு சத்து 1% குறைய வாய்ப்பு உள்ளது. 2. கலப்பு தீவனத்தில் தானியங்களின் பங்கு மாடுகளுக்குக் கொடுக்கப்படும் கலப்பு தீவனத்தில் தானியங்கள் பெரும்பாலும் மாவு சத்துக்குப் பங்கு அளிக்கின்றன. அதிக தானியங்கள் அல்லது தேவைக்கேற்ற அளவுக்கு மேலாக தீவனம் கொடுக்கப்பட்டால், பாலில் கொழுப்பு சத்து குறையும். 3. கலப்பு தீவனம் தயாரி...

ஆரோக்கியமான கன்று வளர்ப்பு மற்றும் பராமரிப்பின் அவசியம் பாகம்-3

Image
பசுமாட்டுப் பண்ணையில் கன்றுகள் ஆரோக்கியமாக வளர்வதுதான் எதிர்கால லாபகரமான பண்ணையின் அடித்தளம் . ஒரு கன்றின் ஆரம்ப பராமரிப்பு முறைகள் தவறாக இருந்தால், அது அதன் வளர்ச்சி மட்டுமல்லாது, எதிர்கால பால்தரத்தையும் பாதிக்கும். இதில் முக்கியமானது — கன்றுகளை தாயிடம் இருந்து பிரித்து வளர்ப்பது. இத்தகைய செயல்முறைகள் குறித்து மேலும் அறியவும், உங்கள் பண்ணையில் இலவச கால்நடை மருத்துவர் ஆலோசனை பெற, எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்: 📞 +91 63837 17150 ஏன் கன்றுகளை தாயிடம் இருந்து பிரிக்க வேண்டும்? விரைவாக தீவன உணவுக்கு மாறும்: தாயிடம் இருந்து பிரிக்கப்பட்ட கன்றுகள் விரைவில் திரவ பால் உணவிலிருந்து திட கலப்பு தீவனங்கள் மற்றும் பசும் புல்களை எடுத்துக்கொள்ளத் தொடங்கும். இதனால் கன்றுகளின் முதல் வயிறு அறை விரைவில் வளர்ச்சி பெறும். சினை சுழற்சி தாமதிக்காது: கன்றுகள் நீண்ட நாட்கள் தாயின் பாலை நேரடியாகக் குடிக்கும்போது, மாடுகளில் மாதாந்திர சினை சுழற்சி தாமதமாகும். ஆனால் கன்றுகளை பிரித்து வளர்ப்பது, மாட்டின் இனப்பெருக்க சுழற்சியை வழக்கமான முறையில் இயங்கச் செய்யும். கன்றின் முதல் ஈன்ற இடைவெளி குறைப்பு: சாதாரணமாக 14-...

ஆரோக்கியமான கன்று வளர்ப்பு மற்றும் பராமரிப்பின் அவசியம் -பாகம் 2

Image
  கன்றின் பிறப்பு எடையின் அவசியம்: பிறப்பெடை என்பது அந்த கன்றின் ஆரோக்கியத்தையும் எதிர்கால வளர்ச்சியையும் தீர்மானிக்கும் முக்கியமான குறியீடாகும். சரியான பிறப்பெடை இருந்தால்: நோய் எதிர்ப்பு சக்தி உயரும் வளர்ச்சி தரமானதாக இருக்கும் இனப்பெருக்கமும் அதிகரிக்கும் கன்றின் பிறப்பெடை சீர்திருத்த அட்டவணை: இனம் பிறப்பெடை (கிலோ) ஜெர்சி கலப்பினம் 25 பிரீசியன் கலப்பினம் 40 சிந்தி 23 முர்ரா எருமை 30 சீயம் பாலைத் தவிர்க்க முடியாதது ஏன்? சீயம் பால் என்பது கன்றுக்கு தாயிடம் இருந்து கிடைக்கும் முதல் 3–4 நாட்களுக்கான பால். இது: நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் ஆன்டிபாடிகள் அதிகம் புரதம், கொழுப்பு, வைட்டமின், தாது சத்துக்கள் கொண்டது சீயம் பாலை தரமாக அடையாளம் காணுவது: மஞ்சள் நிறத்தில், கொழுப்பான/தடிப்பான தோற்றம் நீர்த்தன்மையோ, இரத்தக் கலப்போ இல்லாமல் இருக்க வேண்டும்   எப்பொழுது அளிக்க வேண்டும்? பிறந்த 15–30 நிமிடங்களுக்குள் அளிக்க வேண்டும் தாமதமாகிவிட்டால் சீயம் பாலின் சத்துக்கள் கன்றின் குடலில் சரியாக உறிஞ்சப்படாது பழைய ஈற்றுகளில் சீயம் பாலின் தரம் குறைவாக இருக்கும். 3 முதல் 5வது ஈற்றில் சுரக்கும்...