சூரியகாந்தி பிண்ணாக்கில் பால் உற்பத்திக்கு தேவையான சத்துக்கள் உள்ளதா?

சூரியகாந்தி பிண்ணாக்கில் மாடுகளின் பால் உற்பத்திக்கு தேவையான முக்கிய சத்துக்கள் உள்ளதா? மேல் தோல் முழுமையாக நீக்கப்படாத பிண்ணாக்கு அல்லது மேல் தோல் முழுவதுமாக நீக்கப்பட்ட பிண்ணாக்கை மாடுகளின் கலப்பு தீவனத்தில் சேர்த்தால் பால் உற்பத்தியில் எந்த மாறுதலும் இருக்காது. ◆ இந்த பிண்ணாக்கில் மாடுகளின் பால் உற்பத்திக்கு தேவையான மெத்தியோனின் அமினோ அமிலம் அதிகமாக இருக்கும். பிற பிண்ணாக்குகளை விட சூரியகாந்தி பிண்ணாக்கு கடினமானதாக இருக்கும். இந்த பிண்ணாக்கை தண்ணீரில் ஊறவைத்து அளிக்க கூடாது. மாறாக அரைத்து தீவனத்தில் சேர்க்க வேண்டும். ◆ மேல் தோல் நீக்கப்படாத சூரியகாந்தி பிண்ணாக்க்கு தான் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகின்றது. ◆ இந்த பிண்ணாக்கில் முதல் வயிற்றில் செரிக்கும் புரதம் 55%, 45% உள்ளன. ◆ அதாவது 30% புரத சத்து கொண்ட சூரியகாந்தி பிண்ணாக்கில் முதல் வயிற்றில் செரிக்கும் புரதம் 165 கிராமும், சிறுகுடலில் செரிக்கும் பைபாஸ் புரதம் 136 கிராமும் உள்ளன. பைபாஸ் புரத அளவை அதிகரிக்க … ◆ செக்கில் ஆட்டி இந்த பிண்ணாக்கு தயாரிக்கப்படும் பொழுது உண்டாகும் வெப்பம் காரணமாக இதில் உள்ள புரத சத்தின் கரையும் ...